புரதம்
puratam
பொருள்கள் · Senses
1.
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
2.
நைட்ரஜனும் பிற இன்றியமையாத உயிர்ச் சத்துகளும் அடங்கிய ஊட்டச்சத்துப் பொருள். இவை விலங்கு மற்றும் தாவரத் திசுக்களில் உள்ளன. இவை அமினோ அமிலங்களினாலானவை உடலின் வளர்ச்சிக்கும் பழுதடைந்த உறுப்புகளைச் சீர்படுத்துவதற்கும் இவை இன்றியமையாதவை. விலங்குப் புரதங்கள் மிகுந்த உயிரியல் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் இன்றியமையாத அமினோ அமிலங்கள் அடங்கி உள்ளன. தாவரப் புரதங்களில் சில அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன. புரதங்கள் உடலில் நீரால் பகுக்கப்பட்டு அமினோ அமிலங்கள் உருவாகின்றன. இந்த அமினோ அமிலங்கள் புதிதாக உடல் புரதங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
— protein
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhm5bw4j/
தமிழ்“புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhm5bw4j/APA
Oliyon Research. (2026). புரதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dhm5bw4j/MLA
"புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhm5bw4j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment