{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dhm5bw4j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dhm5bw4j/", "kind": "word", "headword": "புரதம்", "romanization": "puratam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:59:34.059791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புரதம்"}, {"n": 2, "definition_ta": "நைட்ரஜனும் பிற இன்றியமையாத உயிர்ச் சத்துகளும் அடங்கிய ஊட்டச்சத்துப் பொருள். இவை விலங்கு மற்றும் தாவரத் திசுக்களில் உள்ளன. இவை அமினோ அமிலங்களினாலானவை உடலின் வளர்ச்சிக்கும் பழுதடைந்த உறுப்புகளைச் சீர்படுத்துவதற்கும் இவை இன்றியமையாதவை. விலங்குப் புரதங்கள் மிகுந்த உயிரியல் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் இன்றியமையாத அமினோ அமிலங்கள் அடங்கி உள்ளன. தாவரப் புரதங்களில் சில அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன. புரதங்கள் உடலில் நீரால் பகுக்கப்பட்டு அமினோ அமிலங்கள் உருவாகின்றன. இந்த அமினோ அமிலங்கள் புதிதாக உடல் புரதங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "protein", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 905"}]}}