கண்புரைநோய்

kaṇpurainōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம் — cataract
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விழிப்புரை, புரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/de7rknrr/

தமிழ்
“கண்புரைநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/de7rknrr/
APA
Oliyon Research. (2026). கண்புரைநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/de7rknrr/
MLA
"கண்புரைநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/de7rknrr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment