ஒளிக்காட்சித் திரை

oḷikkāṭcit tirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வெளியீடான உரைப் பகுதி, வரைகலை போன்றவற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன் பெற்ற ஒரு சாதனம் — video display
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒளித்தோற்றக் காட்சி சாதனம், நிகழ்படக் காட்சி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1533)
2.
செயல்முறையில் ஒரு தொலைக்காட்சி போன்ற சாதனம். இதில் அலைவரிசைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதி இல்லை. ஒளிக் காட்சி முனையை விசைப்பலகை போன்ற ஒரு புறநிலை ஆதாரத்திலிருந்து இது பட சைகைகளைப் பெற்றுக் கொள்கிறது — video monitor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1535)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddbdtt2c/

தமிழ்
“ஒளிக்காட்சித் திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddbdtt2c/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சித் திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddbdtt2c/
MLA
"ஒளிக்காட்சித் திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddbdtt2c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment