{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ddbdtt2c/", "data": {"id": "ddbdtt2c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ddbdtt2c/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சித் திரை", "romanization": "oḷikkāṭcit tirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.546563+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வெளியீடான உரைப் பகுதி, வரைகலை போன்றவற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன் பெற்ற ஒரு சாதனம்", "needs_definition": false, "gloss_en": "video display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளித்தோற்றக் காட்சி சாதனம்", "நிகழ்படக் காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1533"}, {"n": 2, "definition_ta": "செயல்முறையில் ஒரு தொலைக்காட்சி போன்ற சாதனம். இதில் அலைவரிசைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதி இல்லை. ஒளிக் காட்சி முனையை விசைப்பலகை போன்ற ஒரு புறநிலை ஆதாரத்திலிருந்து இது பட சைகைகளைப் பெற்றுக் கொள்கிறது", "needs_definition": false, "gloss_en": "video monitor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1535"}]}}