கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்

koṭṭaiyūr civakkoḻuntu tēcikar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் பல நூல்களைப் பாடியவர். அவற்றை இணைத்துச் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரால் ஒரு நூல் வெளிவந்துள்ளது. குறிப்பிடத்தக்க நூற்கள் சரபோசிராசன் குறவஞ்சி, சரபேந்திரன் வைத்திய முறை, கோடிச்சுரக் கோவை, கொட்டையூர்ப் புராணம், பிரகதீஸ்வரர் உலா, குறவஞ்சி என்பன. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 584)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9ekgm6s/

தமிழ்
“கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9ekgm6s/
APA
Oliyon Research. (2026). கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d9ekgm6s/
MLA
"கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d9ekgm6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment