{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d9ekgm6s/", "data": {"id": "d9ekgm6s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d9ekgm6s/", "kind": "word", "headword": "கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்", "romanization": "koṭṭaiyūr civakkoḻuntu tēcikar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.697523+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பல நூல்களைப் பாடியவர். அவற்றை இணைத்துச் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரால் ஒரு நூல் வெளிவந்துள்ளது. குறிப்பிடத்தக்க நூற்கள் சரபோசிராசன் குறவஞ்சி, சரபேந்திரன் வைத்திய முறை, கோடிச்சுரக் கோவை, கொட்டையூர்ப் புராணம், பிரகதீஸ்வரர் உலா, குறவஞ்சி என்பன. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 584"}]}}