மண்டல புருடர்
maṇṭala puruṭar
பொருள்கள் · Senses
1.
தொண்டை மண்டலம் வீரை என்னும் ஊரிற் பிறந்தவர். சைன சமயத்தவர். இவரே சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். ஸ்ரீபுராணம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார், கிருஷ்ணதேவராயர் காலத்தவர். சூடாமணி உள்ளமுடையான் என்னும் நூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி.16ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8qgsy86/
தமிழ்“மண்டல புருடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8qgsy86/APA
Oliyon Research. (2026). மண்டல புருடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8qgsy86/MLA
"மண்டல புருடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8qgsy86/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment