{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d8qgsy86/", "data": {"id": "d8qgsy86", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d8qgsy86/", "kind": "word", "headword": "மண்டல புருடர்", "romanization": "maṇṭala puruṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.302010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொண்டை மண்டலம் வீரை என்னும் ஊரிற் பிறந்தவர். சைன சமயத்தவர். இவரே சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். ஸ்ரீபுராணம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார், கிருஷ்ணதேவராயர் காலத்தவர். சூடாமணி உள்ளமுடையான் என்னும் நூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி.16ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 616"}]}}