காசநோய்க் கிருமிக் குழம்பு

kācanōyk kirumik kuḻampu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காசநோய்க் கிருமியின் வலிமை நீக்கிய ஒரு குழம்பு ஒருவர் முன்னர் காசநோய்க் கிருமியினால் பாதிக்கப்பட்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய இது பயன்படுத்தப் படுகிறது. இதனை தோலுக்குள் ஊசி மூலம் செலுத்தி, அதன் எதிர்வினைகளைக் கண்டறிந்து கொள்ளப்படுகிறது. 48-72 மணி நேரத்திற்குள் எதிர்வினை எதுவும் இல்லையெனில் முந்திய பீடிப்பில்லை என்று அறியலாம் — tuberculin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7xn2gse/

தமிழ்
“காசநோய்க் கிருமிக் குழம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7xn2gse/
APA
Oliyon Research. (2026). காசநோய்க் கிருமிக் குழம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7xn2gse/
MLA
"காசநோய்க் கிருமிக் குழம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7xn2gse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment