{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d7xn2gse/", "data": {"id": "d7xn2gse", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d7xn2gse/", "kind": "word", "headword": "காசநோய்க் கிருமிக் குழம்பு", "romanization": "kācanōyk kirumik kuḻampu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:05.023580+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காசநோய்க் கிருமியின் வலிமை நீக்கிய ஒரு குழம்பு ஒருவர் முன்னர் காசநோய்க் கிருமியினால் பாதிக்கப்பட்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய இது பயன்படுத்தப் படுகிறது. இதனை தோலுக்குள் ஊசி மூலம் செலுத்தி, அதன் எதிர்வினைகளைக் கண்டறிந்து கொள்ளப்படுகிறது. 48-72 மணி நேரத்திற்குள் எதிர்வினை எதுவும் இல்லையெனில் முந்திய பீடிப்பில்லை என்று அறியலாம்", "needs_definition": false, "gloss_en": "tuberculin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1112"}]}}