முகப்புடை அளவி

mukappuṭai aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வளைந்து விற்சுருளினால் இயக்கப்படும் குறியீட்டு முள் கொண்ட ஒரு வட்டமுகப்பு ஆகும். இது அழுத்தத்தின் அளவை அல்லது வெற்றிடத்தின் அளவைக் குறித்துக் காட்டுகிறது. இந்த அளவிகள் அனைத்தும் போர்டான் விற்சுருள் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன — dial gauge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7dk3udf/

தமிழ்
“முகப்புடை அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7dk3udf/
APA
Oliyon Research. (2026). முகப்புடை அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7dk3udf/
MLA
"முகப்புடை அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7dk3udf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment