{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d7dk3udf/", "data": {"id": "d7dk3udf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d7dk3udf/", "kind": "word", "headword": "முகப்புடை அளவி", "romanization": "mukappuṭai aḷavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.679323+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு வளைந்து விற்சுருளினால் இயக்கப்படும் குறியீட்டு முள் கொண்ட ஒரு வட்டமுகப்பு ஆகும். இது அழுத்தத்தின் அளவை அல்லது வெற்றிடத்தின் அளவைக் குறித்துக் காட்டுகிறது. இந்த அளவிகள் அனைத்தும் போர்டான் விற்சுருள் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "dial gauge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 221"}]}}