நோய்த்திருப்புமுனை

nōyttiruppumuṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நோயில் ஏற்படும் திருப்புக் கட்டம். எடுத்துக்காட்டாக, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வதற்கு வெப்பத் தணிவு ஏற்படுதல் — crisis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அச்சநிலை, இடர்நிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 345)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d59nfeqz/

தமிழ்
“நோய்த்திருப்புமுனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d59nfeqz/
APA
Oliyon Research. (2026). நோய்த்திருப்புமுனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d59nfeqz/
MLA
"நோய்த்திருப்புமுனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d59nfeqz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment