தேடல் · Search: இடர்நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
ஒரு நோயில் ஏற்படும் திருப்புக் கட்டம். எடுத்துக்காட்டாக, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வதற்கு வெப்பத் தணிவு ஏற்படுதல் — crisis
அரசனைப் பகைவர் சூழ்ந்தவழி வேறிடத்திருந்த அவன் படைத்தலைவர் முதலியோர் விரைந்துவந்து உதவுதலைக் கூறும் புறத்துறை
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
நடுவில் நிற்கை
பொன்னாங்காணி.
விளக்குத்தண்டு