சாய்தளம்

cāytaḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 93)
2.
இது ஒரு தனி எந்திரம். சாய்வை அதிகமாக்கி எந்திர இலாபத்தைக் கூட்டலாம் எந்திர இலாபம் = பளுவை வண்டியில் ஏற்ற, இறக்கப்பயன்படுதல். படிக்கட்டுகள், திருகு, ஆப்பு, ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை — inclined plane
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2982zef/

தமிழ்
“சாய்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2982zef/
APA
Oliyon Research. (2026). சாய்தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2982zef/
MLA
"சாய்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2982zef/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment