{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d2982zef/", "data": {"id": "d2982zef", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d2982zef/", "kind": "word", "headword": "சாய்தளம்", "romanization": "cāytaḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:28.003758+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "bevel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 93"}, {"n": 2, "definition_ta": "இது ஒரு தனி எந்திரம். சாய்வை அதிகமாக்கி எந்திர இலாபத்தைக் கூட்டலாம் எந்திர இலாபம் = பளுவை வண்டியில் ஏற்ற, இறக்கப்பயன்படுதல். படிக்கட்டுகள், திருகு, ஆப்பு, ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை", "needs_definition": false, "gloss_en": "inclined plane", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 215"}]}}