ஆலங்குடி வங்கனார்
ālaṅkuṭi vaṅkaṉār
ஆலங்குடி வங்கனார் கடைச் சங்கம் மருவிய புலவர்.
ஆலங்குடி வங்கனார் கடைச் சங்கம் மருவிய புலவர். ஆலங்குடி யென்னும் ஊர் பல இருப்பதால் இவரூர் இன்னதென்று துணிய முடியவில்லை. பெரும்பாலும் பரத்தையிற் பிரிவு பற்றிப் பாடியுளர். (குறுந். 8,45; நற்.230,330, 400 ; அகம். 106; புறம். 319; திருவள்ளுவ மாலை 53).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czcu755d/
தமிழ்“ஆலங்குடி வங்கனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czcu755d/APA
Oliyon Research. (2026). ஆலங்குடி வங்கனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/czcu755d/MLA
"ஆலங்குடி வங்கனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czcu755d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment