{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/czcu755d/", "data": {"id": "czcu755d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/czcu755d/", "kind": "article", "headword": "ஆலங்குடி வங்கனார்", "romanization": "ālaṅkuṭi vaṅkaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.663449+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலங்குடி வங்கனார் கடைச் சங்கம் மருவிய புலவர்.", "body_ta": "ஆலங்குடி வங்கனார் கடைச் சங்கம் மருவிய புலவர். ஆலங்குடி யென்னும் ஊர் பல இருப்பதால் இவரூர் இன்னதென்று துணிய முடியவில்லை. பெரும்பாலும் பரத்தையிற் பிரிவு பற்றிப் பாடியுளர். (குறுந். 8,45; நற்.230,330, 400 ; அகம். 106; புறம். 319; திருவள்ளுவ மாலை 53)."}}