நீட்டித்த வரைகலைக் கோவை

nīṭṭitta varaikalaik kōvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சிமுறை வடிவமைப்புக்கான உயர்நிலை செந்தரம். இதன்படி 640x480 படப் புள்ளித் தெளிவு, 65, 536 வண்ணங்கள் பெறலாம். அல்லது 1, 024x768 தெளிவும் 256 வண்ணங்களும் பெறலாம். பெரும்பாலும் பணி நிலையக் (work station) கணினிகளில் பயன்படுகின்றன — Extended Graphics Array
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 560)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cy6kc8cd/

தமிழ்
“நீட்டித்த வரைகலைக் கோவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cy6kc8cd/
APA
Oliyon Research. (2026). நீட்டித்த வரைகலைக் கோவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cy6kc8cd/
MLA
"நீட்டித்த வரைகலைக் கோவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cy6kc8cd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment