{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cy6kc8cd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cy6kc8cd/", "kind": "word", "headword": "நீட்டித்த வரைகலைக் கோவை", "romanization": "nīṭṭitta varaikalaik kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.446969+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சிமுறை வடிவமைப்புக்கான உயர்நிலை செந்தரம். இதன்படி 640x480 படப் புள்ளித் தெளிவு, 65, 536 வண்ணங்கள் பெறலாம். அல்லது 1, 024x768 தெளிவும் 256 வண்ணங்களும் பெறலாம். பெரும்பாலும் பணி நிலையக் (work station) கணினிகளில் பயன்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "Extended Graphics Array", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 560"}]}}