ஆரல் கடல்
āral kaṭal
(Aral Sea) காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 150 மைல் தூரத்தில் சோவியத் - துருக்கிஸ்தானத்திலுள்ள ஓர் உப்புநீர்ஏரி.
(Aral Sea) காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 150 மைல் தூரத்தில் சோவியத் - துருக்கிஸ்தானத்திலுள்ள ஓர் உப்புநீர்ஏரி. உலகத்திலுள்ள
பெரிய ஏரிகளுள் ஒன்று. பரப்பு: 26,000 சதுரமைல்; 225 அடி ஆழம். இதில் பல தீவுகள் உண்டு. ஆமுதாரியா ஆறும் சர்தாரியா ஆறும் இதில் வந்து விழுகின்றன. இதில் நல்ல மீன் நிறைய உண்டு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 466)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxram42x/
தமிழ்“ஆரல் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxram42x/APA
Oliyon Research. (2026). ஆரல் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxram42x/MLA
"ஆரல் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxram42x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment