{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cxram42x/", "data": {"id": "cxram42x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cxram42x/", "kind": "article", "headword": "ஆரல் கடல்", "romanization": "āral kaṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.819533+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Aral Sea) காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 150 மைல் தூரத்தில் சோவியத் - துருக்கிஸ்தானத்திலுள்ள ஓர் உப்புநீர்ஏரி.", "body_ta": "(Aral Sea) காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 150 மைல் தூரத்தில் சோவியத் - துருக்கிஸ்தானத்திலுள்ள ஓர் உப்புநீர்ஏரி. உலகத்திலுள்ள\n\nபெரிய ஏரிகளுள் ஒன்று. பரப்பு: 26,000 சதுரமைல்; 225 அடி ஆழம். இதில் பல தீவுகள் உண்டு. ஆமுதாரியா ஆறும் சர்தாரியா ஆறும் இதில் வந்து விழுகின்றன. இதில் நல்ல மீன் நிறைய உண்டு."}}