புலமின்னழுத்தக் கட்டுப்பாடு

pulamiṉṉaḻuttak kaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னாக்கியின் புலச்சுருணையில் செலுத்தப்படும் மின்னழுத்ததினைக் கட்டுப்படுத்தும் முறை. பொதுவாக, இது அதிர்வு மின்னழுத்தத்தாலும், தடையினாலும் செய்யப்படுகிறது. இதனால், மின்னாக்கியின் உற்பத்தியளவினை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்கலாம் — field voltage control
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 275)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvu8bdts/

தமிழ்
“புலமின்னழுத்தக் கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvu8bdts/
APA
Oliyon Research. (2026). புலமின்னழுத்தக் கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvu8bdts/
MLA
"புலமின்னழுத்தக் கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvu8bdts/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment