{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cvu8bdts/", "data": {"id": "cvu8bdts", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvu8bdts/", "kind": "word", "headword": "புலமின்னழுத்தக் கட்டுப்பாடு", "romanization": "pulamiṉṉaḻuttak kaṭṭuppāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:55.473557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னாக்கியின் புலச்சுருணையில் செலுத்தப்படும் மின்னழுத்ததினைக் கட்டுப்படுத்தும் முறை. பொதுவாக, இது அதிர்வு மின்னழுத்தத்தாலும், தடையினாலும் செய்யப்படுகிறது. இதனால், மின்னாக்கியின் உற்பத்தியளவினை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "field voltage control", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 275"}]}}