பொட்டாசியம் பற்றாக்குறை

poṭṭāciyam paṟṟākkuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்டாகலாம். குமட்டல், தசை நலிவு இதன் அறிகுறிகள். இடையிடையே மாரடைப்பும் ஏற்படக்கூடும். — potassium deficiency
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பொட்டாசியம் குறைபாடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 885)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvam7uyh/

தமிழ்
“பொட்டாசியம் பற்றாக்குறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvam7uyh/
APA
Oliyon Research. (2026). பொட்டாசியம் பற்றாக்குறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvam7uyh/
MLA
"பொட்டாசியம் பற்றாக்குறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvam7uyh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment