{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cvam7uyh/", "data": {"id": "cvam7uyh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvam7uyh/", "kind": "word", "headword": "பொட்டாசியம் பற்றாக்குறை", "romanization": "poṭṭāciyam paṟṟākkuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:31.304596+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்டாகலாம். குமட்டல், தசை நலிவு இதன் அறிகுறிகள். இடையிடையே மாரடைப்பும் ஏற்படக்கூடும்.", "needs_definition": false, "gloss_en": "potassium deficiency", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பொட்டாசியம் குறைபாடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 885"}]}}