இளம் பெருமானடிகள்

iḷam perumāṉaṭikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் காலம் தெரிதற்கில்லை என்றாலும் இவர் பாடிய சிவபெருமான் மும்மணிக் கோவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருத்தலினால் அதனைப் அப்படிச் சேர்த்த நம்பியாண்டர் நம்பிகளின் காலமாகிய கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்னலாம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 570)
2.
11 ஆம் திருமுறையில் சிவபெருமான் திருமும்மணிக்கோவை பாடியவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cuc8du3v/

தமிழ்
“இளம் பெருமானடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cuc8du3v/
APA
Oliyon Research. (2026). இளம் பெருமானடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cuc8du3v/
MLA
"இளம் பெருமானடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cuc8du3v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment