{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cuc8du3v/", "data": {"id": "cuc8du3v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cuc8du3v/", "kind": "word", "headword": "இளம் பெருமானடிகள்", "romanization": "iḷam perumāṉaṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.709474+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் காலம் தெரிதற்கில்லை என்றாலும் இவர் பாடிய சிவபெருமான் மும்மணிக் கோவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருத்தலினால் அதனைப் அப்படிச் சேர்த்த நம்பியாண்டர் நம்பிகளின் காலமாகிய கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்னலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 570"}, {"n": 2, "definition_ta": "11 ஆம் திருமுறையில் சிவபெருமான் திருமும்மணிக்கோவை பாடியவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}]}}