அலகு இடுப்புக் கூடு

alaku iṭuppuk kūṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு நலிவு நோயின் போது இரண்டு பக்கமுள்ள தொடை எலும்புகளின் தலைப்பகுதிகள் மிகு அழுத்தம் தருவதால் இடுப்புக் கூட்டின் நடுங்கிணைவு எலும்பு முன் பக்கமாக வளையும் நிலைமை — beaked pelvis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முன் வளைவு இடுப்புக் கூடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cu2fqgdg/

தமிழ்
“அலகு இடுப்புக் கூடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cu2fqgdg/
APA
Oliyon Research. (2026). அலகு இடுப்புக் கூடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cu2fqgdg/
MLA
"அலகு இடுப்புக் கூடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cu2fqgdg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment