{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cu2fqgdg/", "data": {"id": "cu2fqgdg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cu2fqgdg/", "kind": "word", "headword": "அலகு இடுப்புக் கூடு", "romanization": "alaku iṭuppuk kūṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.471632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்பு நலிவு நோயின் போது இரண்டு பக்கமுள்ள தொடை எலும்புகளின் தலைப்பகுதிகள் மிகு அழுத்தம் தருவதால் இடுப்புக் கூட்டின் நடுங்கிணைவு எலும்பு முன் பக்கமாக வளையும் நிலைமை", "needs_definition": false, "gloss_en": "beaked pelvis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["முன் வளைவு இடுப்புக் கூடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 190"}]}}