ஒட்டுயிர் நுண்மம்

oṭṭuyir nuṇmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம் — plasmodia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 860)
2.
வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்திலுள்ள ஓரணு உயிர் ஒட்டுண்ணிகளில் ஒருவகை. இவை ஒட்டுத்தோடுடைய இணைப்புடலிகளின் இரத்தத்தை உறிஞ்சி தங்கள் பாலினச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன. இவற்றின் நான்கு இனங்கள் மனிதரிடம் முறைக் காய்ச்சல் (மலேரியா) நோயை உண்டாக்குகின்றன — plasmodium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 862)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctdrd4v3/

தமிழ்
“ஒட்டுயிர் நுண்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctdrd4v3/
APA
Oliyon Research. (2026). ஒட்டுயிர் நுண்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ctdrd4v3/
MLA
"ஒட்டுயிர் நுண்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctdrd4v3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment