{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ctdrd4v3/", "data": {"id": "ctdrd4v3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ctdrd4v3/", "kind": "word", "headword": "ஒட்டுயிர் நுண்மம்", "romanization": "oṭṭuyir nuṇmam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:45.646344+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்", "needs_definition": false, "gloss_en": "plasmodia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 860"}, {"n": 2, "definition_ta": "வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்திலுள்ள ஓரணு உயிர் ஒட்டுண்ணிகளில் ஒருவகை. இவை ஒட்டுத்தோடுடைய இணைப்புடலிகளின் இரத்தத்தை உறிஞ்சி தங்கள் பாலினச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன. இவற்றின் நான்கு இனங்கள் மனிதரிடம் முறைக் காய்ச்சல் (மலேரியா) நோயை உண்டாக்குகின்றன", "needs_definition": false, "gloss_en": "plasmodium", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 862"}]}}