அல்டோனா
alṭōṉā
அல்டோனா ஜெர்மனியில் எல்பு ஆற்றின் வலது கரையில் உள்ள ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைனில் உள்ள ஒரு நகரம்.
அல்டோனா ஜெர்மனியில் எல்பு ஆற்றின் வலது கரையில் உள்ள ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைனில் உள்ள ஒரு நகரம். மக் : சு. 2½ இலட்சம். 17ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கிற்குச் சொந்தமாயிருந்தது. 1860-ல் ஜெர்மனியர்கள் வசம் வந்தது. இங்குப் புகையிலை, எந்திரங்கள், பருத்தி, ரசாயனப் பொருள்கள் முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நல்லதுறை முகம் உண்டு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 244)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqdgmxhz/
தமிழ்“அல்டோனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqdgmxhz/APA
Oliyon Research. (2026). அல்டோனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cqdgmxhz/MLA
"அல்டோனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqdgmxhz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment