{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cqdgmxhz/", "data": {"id": "cqdgmxhz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cqdgmxhz/", "kind": "article", "headword": "அல்டோனா", "romanization": "alṭōṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.719802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அல்டோனா ஜெர்மனியில் எல்பு ஆற்றின் வலது கரையில் உள்ள ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைனில் உள்ள ஒரு நகரம்.", "body_ta": "அல்டோனா ஜெர்மனியில் எல்பு ஆற்றின் வலது கரையில் உள்ள ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைனில் உள்ள ஒரு நகரம். மக் : சு. 2½ இலட்சம். 17ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கிற்குச் சொந்தமாயிருந்தது. 1860-ல் ஜெர்மனியர்கள் வசம் வந்தது. இங்குப் புகையிலை, எந்திரங்கள், பருத்தி, ரசாயனப் பொருள்கள் முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நல்லதுறை முகம் உண்டு."}}