அஸ்டிரக்கான்
asṭirakkāṉ
(Astrakhan) கிழக்கு ரஷ்யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம்.
(Astrakhan) கிழக்கு ரஷ்யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம். பண்டை நாளில் தார்த்தார் இராச்சியத்தின் தலைநகராயிருந்து 1395-ல் தைமூரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ளது 1558-ல் உண்டாக்கப்பெற்றது. இது ஒரு முக்கியமான வியாபாரத்தலம். பெரும்பாலும் இங்கிருந்துதான் காஸ்பியன் கடலில் பிடிக்கும் மீன் முழுவதும் சோவியத் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மக் : 2,54,000 (1939).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 334)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cp44jrvc/
தமிழ்“அஸ்டிரக்கான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cp44jrvc/APA
Oliyon Research. (2026). அஸ்டிரக்கான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cp44jrvc/MLA
"அஸ்டிரக்கான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cp44jrvc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment