பதின்மம்

patiṉmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதின்மக் குறிமானத்தில் பயன்படுத்தப்படும் 0 முதல் 9 வரையிலான இலக்கம். பதின்மக் குறிமானத்தைக் (ஆதாரம் 10) கையாளும்போது, '0' முதல் 9 வரையிலான (பத்துக்கு ஒன்று குறைவு) இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று '6 -ஐ ஆதாரமாகக் கொண்ட குறிமானத்தில் '0' முதல் '5' முதல் வரையிலான (ஆறைவிட ஒன்று குறைந்த) எண்களையும், ஈரிலக்கக் குறிமானத்தில் (ஆதாரம்1) 0 முதல் 1 வரை மட்டும் பயன்படுத்துகிறோம் — decimal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தசமம், பதின் மானம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmecerve/

தமிழ்
“பதின்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmecerve/
APA
Oliyon Research. (2026). பதின்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmecerve/
MLA
"பதின்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmecerve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment