{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cmecerve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cmecerve/", "kind": "word", "headword": "பதின்மம்", "romanization": "patiṉmam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.924435+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பதின்மக் குறிமானத்தில் பயன்படுத்தப்படும் 0 முதல் 9 வரையிலான இலக்கம். பதின்மக் குறிமானத்தைக் (ஆதாரம் 10) கையாளும்போது, '0' முதல் 9 வரையிலான (பத்துக்கு ஒன்று குறைவு) இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று '6 -ஐ ஆதாரமாகக் கொண்ட குறிமானத்தில் '0' முதல் '5' முதல் வரையிலான (ஆறைவிட ஒன்று குறைந்த) எண்களையும், ஈரிலக்கக் குறிமானத்தில் (ஆதாரம்1) 0 முதல் 1 வரை மட்டும் பயன்படுத்துகிறோம்", "needs_definition": false, "gloss_en": "decimal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தசமம்", "பதின் மானம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 209"}]}}