மெய்ப் பாங்கு
meyp pāṅku
பொருள்கள் · Senses
1.
இன் டெல் 80x86 குடும்ப நுண்செயலி களில் செயல்படுத்தப்படும் இயக்கப் பாங்கு. மெய்ப்பாங்கு முறையில் செயலியானது ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்க முடியும். 1 எம்பி நினைவகத்துக்கு மேல் அணுக முடியாது. ஆனால் முதன்மை நினைவகத்தையும், உள்ளீட்டு/ வெளியீட்டு சாதனங்களையும் தாராளமாக அணுக முடியும். 8086 செயலியில் மெய்ப்பாங்கு மட்டுமே உண்டு. எம் எஸ் டாஸ் இயக்க முறைமை மெய்ப்பாங்கில் மட்டுமே செயல்படும். இதற்கு மாறாக 80286 மற்றும் பிறகு வந்த நுண்செயலி களில் பாதுகாக்கப்பட்ட பாங்கு (Protected Mode) அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யமுடியும். விண் டோஸ் இயக்க முறைமை போன்ற பல்பணி இயக்க முறைமைகள் இதில் செயல்படும். இதற்குத் தேவை யான நினைவக மேலாண்மை மற்றும் நினைவகப் பாதுகாப்பினை பாதுகாக்கப்பட்ட பாங்கு வழங்குகிறது
— real mode
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ck2njrrd/
தமிழ்“மெய்ப் பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck2njrrd/APA
Oliyon Research. (2026). மெய்ப் பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ck2njrrd/MLA
"மெய்ப் பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck2njrrd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment