மீன் எண்ணெய்கள்

mīṉ eṇṇeykaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலராத, வெறுப்பூட்டும் நெடியுடைய எண்ணெய் வகைகள். இவை, மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்கள் வெப்பந்தாங்கும் பொருளாகவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகின்றன — fish oils
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfm3rmrt/

தமிழ்
“மீன் எண்ணெய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfm3rmrt/
APA
Oliyon Research. (2026). மீன் எண்ணெய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cfm3rmrt/
MLA
"மீன் எண்ணெய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfm3rmrt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment