ஐடிஇ

aiṭii
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப்பொருள்படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் வட்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். தனியான தகவி அட்டைகள் தேவையில்லை. பீசி/ஏட்டீ கணினிகளில் ஐபிஎம் பயன்படுத்திய கட்டுப் படுத்திகளுடன் ஒத்தியல்பானது. அதேவேளையில் முன்னோக்கிய இடைமாற்று நினைவகம் (Lookahead Caching) கொண்டது. — IDE
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 725)
2.
ஒருங்கிணைந்த இயக்கு சூழல். விரைவாக இயங்கும் ஒருவகை இயக்கி; பெட்டியடக்கக் கணிப்பொறிகளில் பயன்படுவது — IDE, Integrated Drive Environment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ccqeevzr/

தமிழ்
“ஐடிஇ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccqeevzr/
APA
Oliyon Research. (2026). ஐடிஇ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ccqeevzr/
MLA
"ஐடிஇ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccqeevzr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment