{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ccqeevzr/", "data": {"id": "ccqeevzr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ccqeevzr/", "kind": "word", "headword": "ஐடிஇ", "romanization": "aiṭii", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.618811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப்பொருள்படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் வட்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். தனியான தகவி அட்டைகள் தேவையில்லை. பீசி/ஏட்டீ கணினிகளில் ஐபிஎம் பயன்படுத்திய கட்டுப் படுத்திகளுடன் ஒத்தியல்பானது. அதேவேளையில் முன்னோக்கிய இடைமாற்று நினைவகம் (Lookahead Caching) கொண்டது.", "needs_definition": false, "gloss_en": "IDE", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 725"}, {"n": 2, "definition_ta": "ஒருங்கிணைந்த இயக்கு சூழல். விரைவாக இயங்கும் ஒருவகை இயக்கி; பெட்டியடக்கக் கணிப்பொறிகளில் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "IDE, Integrated Drive Environment", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}]}}