மேற்பார்வையாளர் அழைப்பு

mēṟpārvaiyāḷar aḻaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டு நிரல் தொடரின் ஒரு நிரல். அது கணினியைக் குறுக்கீடு செய்து அதன் மேற்பார்வை நிலையை மாற்றுகிறது. இயக்க அமைப்பு பின்னர் அந்த அழைப்பை ஆய்ந்து அதனைக் கையாளுமாறு சரியான வாலாயத்துக்கு நிரலிடுகிறது — supervisor call
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ccacmna4/

தமிழ்
“மேற்பார்வையாளர் அழைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccacmna4/
APA
Oliyon Research. (2026). மேற்பார்வையாளர் அழைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ccacmna4/
MLA
"மேற்பார்வையாளர் அழைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccacmna4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment