{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ccacmna4/", "data": {"id": "ccacmna4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ccacmna4/", "kind": "word", "headword": "மேற்பார்வையாளர் அழைப்பு", "romanization": "mēṟpārvaiyāḷar aḻaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.225172+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்பாட்டு நிரல் தொடரின் ஒரு நிரல். அது கணினியைக் குறுக்கீடு செய்து அதன் மேற்பார்வை நிலையை மாற்றுகிறது. இயக்க அமைப்பு பின்னர் அந்த அழைப்பை ஆய்ந்து அதனைக் கையாளுமாறு சரியான வாலாயத்துக்கு நிரலிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "supervisor call", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1401"}]}}