அடிவயிற்று வலி
aṭivayiṟṟu vali
பொருள்கள் · Senses
1.
கீழ் வயிற்றில் காணும் வலி, பெருங்குடலில் ஏற்படும் வலி, குடலில் காணும் கொடிய வலி, சூதகக் கோளாறினால் பெண்களுக்கு அடிவயிற்றில் ஏற்படும் கொடிய வலி, பித்தக் கோளாறினால் வரும் வலி
2.
அடிவயிற்று உள்ளுறுப்புகளில் ஏற்படும் வலி
— encelialgia
3.
கருவுறும் காலத்தில் மாத விடாய் நாட்களுக்கிடையில் அடிவயிற்றில் ஏற்படும் வலி, இது அண்டத்திலிருந்து கருவணு வெளிவரும் போது நிகழ்கிறது
— mittelschmerz
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/
தமிழ்“அடிவயிற்று வலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/APA
Oliyon Research. (2026). அடிவயிற்று வலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/MLA
"அடிவயிற்று வலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment