{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c9xydxb7/", "data": {"id": "c9xydxb7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/", "kind": "word", "headword": "அடிவயிற்று வலி", "romanization": "aṭivayiṟṟu vali", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:23.581562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கீழ் வயிற்றில் காணும் வலி, பெருங்குடலில் ஏற்படும் வலி, குடலில் காணும் கொடிய வலி, சூதகக் கோளாறினால் பெண்களுக்கு அடிவயிற்றில் ஏற்படும் கொடிய வலி, பித்தக் கோளாறினால் வரும் வலி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அடிவயிற்று வலி"}, {"n": 2, "definition_ta": "அடிவயிற்று உள்ளுறுப்புகளில் ஏற்படும் வலி", "needs_definition": false, "gloss_en": "encelialgia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 422"}, {"n": 3, "definition_ta": "கருவுறும் காலத்தில் மாத விடாய் நாட்களுக்கிடையில் அடிவயிற்றில் ஏற்படும் வலி, இது அண்டத்திலிருந்து கருவணு வெளிவரும் போது நிகழ்கிறது", "needs_definition": false, "gloss_en": "mittelschmerz", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 696"}]}}