அமைப்பு பாய்வாளர்

amaippu pāyvāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அமைப்பு ஆய்வைச் செய்யும் நபர் — system analyst
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முறைமைப் பகுப்பாய்வாளர், அமைப்பு அலசர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8qu4v2y/

தமிழ்
“அமைப்பு பாய்வாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8qu4v2y/
APA
Oliyon Research. (2026). அமைப்பு பாய்வாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8qu4v2y/
MLA
"அமைப்பு பாய்வாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8qu4v2y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment