{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c8qu4v2y/", "data": {"id": "c8qu4v2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8qu4v2y/", "kind": "word", "headword": "அமைப்பு பாய்வாளர்", "romanization": "amaippu pāyvāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.528821+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அமைப்பு ஆய்வைச் செய்யும் நபர்", "needs_definition": false, "gloss_en": "system analyst", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முறைமைப் பகுப்பாய்வாளர்", "அமைப்பு அலசர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1414"}]}}