அடிப்படை இனக்குழு

aṭippaṭai iṉakkuḻu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்பாளர், மேலாளர், இயக்குநர், மேலாண் இயக்குநர் இந்த இனக்குழுப் படிநிலையில் 'பணியாளர்' என்பது அடிப்படை இனக் குழுவாகும். — base class
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 134)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6vhncmu/

தமிழ்
“அடிப்படை இனக்குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6vhncmu/
APA
Oliyon Research. (2026). அடிப்படை இனக்குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c6vhncmu/
MLA
"அடிப்படை இனக்குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6vhncmu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment