{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c6vhncmu/", "data": {"id": "c6vhncmu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c6vhncmu/", "kind": "word", "headword": "அடிப்படை இனக்குழு", "romanization": "aṭippaṭai iṉakkuḻu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.017358+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்பாளர், மேலாளர், இயக்குநர், மேலாண் இயக்குநர் இந்த இனக்குழுப் படிநிலையில் 'பணியாளர்' என்பது அடிப்படை இனக் குழுவாகும்.", "needs_definition": false, "gloss_en": "base class", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}]}}